Home Tags Short film

Tag: Short film

GLUCOSE குறும்படம் ஒக். 28 முதல் OTT தளத்தில்..

யோகராசா வேணுப்பிரியனின் இயக்கத்திலும் "அ" கலையகம் தயாரிப்பிலும் உருவாக்கப்பட்ட GLUCOSE குறும்படம் எதிர்வரும் ஒக்டோபர் 28ம் திகதியன்று Movie Saints OTT தளத்தில் வெளியாகவுள்ளது. அதற்கான முற்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

இணையத்தில் வெளியாகியது எம்.ஜே.நிதர்சனின் “ரணதீரன்”

எம்.ஜே.நிதர்சனின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, VFX, SFX மற்றும் இயக்கத்தில் உருவாகி இலங்கையிலும் கனடாவிலும் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்ற “ரணதீரன்” திரைப்படம் அண்மையில் யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது.

கர்ணன் படைப்பகம் நடாத்தும் பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டி

கர்ணன் படைப்பகம் (Karnan Creations) வெற்றிகரமாக நடாத்திய குறும்படப்போட்டியைத் தொடர்ந்து எம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டியை நடாத்துகின்றது. நிபந்தனைகள்

கெனிஸ்டன் ஜோனின் ‘MARCUS’ – ஓகஸ்ட் 27 கொழும்பில் சிறப்புத்திரையிடல்

கெனிஸ்டன் ஜோன் இயக்கத்தில் றினோ ஷாந்த், இஷாரி குமாரசிங்க, கௌரி சங்கர் கௌரிஸ் மற்றும் தனிநாயகம் இளங்கோ ஆகியோர் நடிப்பில் உருவான 'MARCUS' திரைப்படம் எதிர்வரும் 27 ஆம் திகதி...

நாளை முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில் மாதவனின் “சொப்பன சுந்தரி”

மாதவன் மகேஸ்வரன் இயக்கத்தில் கஜானன், ஜோயல் க்ரிஷ், நரேஷ் நாகேந்திரன், மாதவன், தனுஷன் , வருண் துஷ்யந்தன், ஜெனோஷன், நிரஞ்ஜனி ஷண்முகராஜா, பேர்லிஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான “சொப்பன...

“குவியம் விருதுகள் 2023“ இல் அமரர் கேசவராஜாவுக்கு (திரைப்பட இயக்குனர்) உயரிய கௌரவம்!

ஈழத்தமிழ் சினிமாவுக்கான தனித்துவத்தையும் அடையாளத்தையும் வேண்டி ஓயாது பயணித்துக் கொண்டிருந்த வேட்கையாளன் அமரர் நவரட்ணம் கேசவராஜா அவர்கள் எம் சினிமாவுக்கு ஆற்றிய சேவையைக் கௌரவிக்கும் முகமாக குவியம் விருதுகள் 2023...

“குவியம் விருதுகள் 2023” – யாழில் நாளை எம் சினிமா கலைஞர்களுக்கான மாபெரும் விருது...

இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருது விழாவான “குவியம் விருதுகள் 2023” நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் (யாழ். மத்திய...

பதின்ம வயது திருமணத்தை பற்றி பேசும் “சேறு” குறும்படம்

பதின்ம வயது திருமணத்தை பற்றி பேசும் "சேறு" என்கிற ஈழத்து குறும்படம் நாளை ஞாயிற்றுக்கிழமை (06) மாலை 3 மணிக்கு சாவகச்சேரி "பாலா" திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தெரிவாகியிருக்கும் சோபனின் ‘எல்லையற்று விரிகிறதோர் இரவு’

இந்தியாவின் கேரளாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள 15ஆவது International Documentary & Short Film Festival of Kerala திரைப்பட விழாவில் இலங்கையில் உருவாக்கப்பட்ட 'எல்லையற்று விரிகிறதோர் இரவு' என்ற குறும்படமும்...

கர்ணன் படைப்பகம் குறும்படப் போட்டியில் வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் “கேளன்” குறும்படம்!

குவியம் மீடியா ஊடக அனுசரணையில் கர்ணன் படைப்பகம் நடாத்திய குறும்படப்போட்டியில் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான “கேளன்” குறும்படம் முதலிடத்தைப்பிடித்துள்ளது. குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும்...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons