Home Tags Song

Tag: Song

சுதர்சன் இசையில் ஆட்டம் போட வைக்கும் ‘Why Baby’ பாடல்

எஸ்.வி.எஸ். புரொடக்ஷன் பெருமையுடன் வழங்கியுள்ள பாடல் 'Why Baby'. சுதர்சன் (கனடா) இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடலை சுப்பர் சிங்கர் புகழ் சாய்சரண் பாடியுள்ளார். பாடல் வரிகளை கே.எஸ்.சாந்தகுமார் எழுதியுள்ளார்.

பொத்துவில் அஸ்மின், சமீல், TR கூட்டணியில் “நாங்க வாழணுமா சாகணுமா சொல்லுங்க…” பாடல்

தமிழ் சினிமாவில் தடம்பதித்துள்ள இலங்கையின் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜே.சமீல் மற்றும் ”நான்” திரைப்பட புகழ் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் (இலங்கையின் தேசிய விருது பெற்றவர்) ஆகியோர் ஒன்றிணைந்து...

அற்புதமான காட்சிக்கவ்வல்கள்.. கவிதை போல் ஒரு பாடல் “யாசகனே”

Vahin entertainment தயாரிப்பாக அருட்செல்வம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் காணொளிப்பாடல் “யாசகனே”. இந்தப்பாடலுக்கான இசையை முன்னணி இசையமைப்பாளர் சகிஷ்ணா சேவியர் அமைத்துள்ளார். பாடலை தென்னிந்திய பின்னணிப்பாடகர்களான ஹரிச்சரன் மற்றும் ஸ்ரீநிஷா ஆகியோர்...

இந்த நாட்டை இப்ப வைச்சிருக்கிறது யாரு? – உமாகரனின் “கரகாட்டக்காரன் 2.0” பாடல்

நாட்டு நடப்புக்களை தனது பாடலூடு நாசூக்காகத் தரும் பாடலாசிரியர் உமாகரன் ராசையாவின் மற்றுமொரு படைப்பு “கரகாட்டக்காரன் 2.0”. தம்பி புரொடக்ஷன் தயாரிப்பாக வெற்றி விநாயகர் வழங்கியுள்ள...

ராப் இசையில் பக்திப்பாடலா? – கோணமலையானுக்காக புதுமை நிகழ்த்திய சிவி லக்ஸ்!

இலங்கையின் கிழக்கே இயற்கை எழில் கொஞ்சும் அலைகடலின் நடுவே பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகிய, "குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்கும் கோணமா மலையமர்ந்தாரே…" என்று திருஞானசம்பந்தரால் பாடப்பட்டதிருக்கோணேஸ்வர பெருமானுக்கு சிவி லக்ஸ்...

90 களின் வசந்தங்களை மீட்கும் குவேந்திரனின் “90” பாடல்

90s கிட்ஸ்ஸூக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே பிடித்தமான ஒரு காலப்பகுதி என்றால் அது 1990 களாக இருக்கும். டிஜிட்டல் யுகத்துக்குள் முழுவதுமாக நுழையாத அந்தக் காலப்பகுதி பொற்காலம்.

சகிஷ்ணா ஷேவியரின் “யாசகனே” பாடல் டீசர் வெளியீடு

நம் நாட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சகிஷ்ணா ஷேவியரின் இசையில் உருவான “யாசகனே” பாடலின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய பின்னணிப் பாடகர்களான ஹரிச்சரன் மற்றும்...

எங்களுக்கென்றோர் சினிமா தேடும் பயணம் – இயக்குனர் மதிசுதாவின் ஆசை!

சினிமாவை அறிவதற்கு பணம் கூடத் தேவை இல்லை. அதற்கு முதல் தேவைப்படுவது தேடலும், ஆர்வமும், எதையும் எவரிடமும் கற்க வேண்டும் என்ற வேட்கையும் தான் - இயக்குனர் மதிசுதா.

2 லட்சம் பார்வையாளர்களைத் தொடும் “என் பெயரை கேளு” – இலங்கை பைலா பாடல்

பிரபல பைலா பாடகரான அன்டன் ரொனால்ட் தமிழில் பாடி வெளியிட்டிருக்கும் முதல் காணொளிப்பாடல் “என் பெயரை கேளு“. அண்மையில் வெளியிடப்பட்ட இந்தப்பாடல் தற்சமயம் யு-ரியூப்பில்...

மிரட்டும் “யோகினி” முதற்பார்வை – படம் எதைப்பற்றியது? இயக்குனர் க்ரிஷ் நலனி செவ்வி

'றிஸ்வான் என்டர்டெயின்மன்ட்“ தயாரிப்பில் க்ரிஷ் நலனி இயக்கத்தில் உருவாகிவரும் குறும்படம் “யோகினி“. இதன் முதற்பார்வை, மகளிர் தினமன்று தர்மதுரை மற்றும் தர்பார் புகழ் திருநங்கை ஜீவா சுப்ரமணியன் அவர்களால் வெளியீடு...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons