Tag: அத்தினி
சுதர்ஷன் இசையில் அன்புவின் இயக்கத்தில் “அத்தினி” பாடல்
எஸ். கந்தசாமி, சி.சுதர்சன் ஆகியோரின் தயாரிப்பில் லோககாந்தனின் கதை மற்றும் வடிவமைப்பில் ரி.அன்புவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள காணொளிப்பாடல் “அத்தினி”.
இந்தப்பாடலுக்கான வரிகளை ஸ்ரீவிஜய் எழுதியிருப்பதுடன், கனடாவைச்...