விஷ்ணுஜன் இயக்கத்தில் “போதை ஏறுதே” பாடல்

2515

கிழக்கிலங்கையில் இருந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக வெளியாகியிருக்கின்றது “போதை ஏறுதே” பாடல்.

இப்பாடலுக்கான இசை மற்றும் ஒலிக்கலவை ஹெம்ஸ் குலச்சந்திரன், பாடல் வரிகள் மற்றும் குரல் விதுன் கோபால்.

காணொளிப்பாடலை இயக்கியிருப்பவர் எஸ்.என்.விஷ்ணுஜன், தோன்றி நடித்திருப்பவர்கள் சி.ஜே.டுஜா மற்றும் திவ்யா, ஒளிப்பதிவு கிரிஷ் டிலான், தயாரிப்பு நிர்வாகம் விதூஷான். நடன இயக்கம் அனுஷாந்த்.