அருண் குமாரசாமி இசையில் “காதல் Chromosomes“ பாடல்

178

Gum Leaf Entertainment சார்பில் சுமதி குமாரசாமி தயாரிப்பில் அருண் குமாரசாமி இசையில் டொக்டர் ஹமீட் பைரூஸ் வரிகளில் சூப்பர் சிங்கர் புகழ் கேசவ் ராம் குரலில் வெளிவந்துள்ள பாடல் “காதல் Chromosomes“.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை டேரியன் இயக்கியுள்ளார். அக்ரீத் மற்றும் மான் விழி ஆகியோர் நடித்துள்ளார். சிறந்த முறையில் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார் கதிர்.

கலை இயக்குனராக டேரியன் பணியாற்றியிருப்பதுடன் ஒப்பனைப்பணிகளை அகல் கவனித்துள்ளார். பாடலின் தயாரிப்பு முகாமையாளராக சுவிகரன் பணியாற்றியுள்ளார்.

Song Composed Arranged and Produced by Arun Kumarasamy
Singer : Keshav Ram
Lyrics : DR. Hamid Fairoos
Cast: Ahrieth and Maanvizhi
Director – Darien
Edit& DOP: Kathir
Art direction: Darien
Art Team: Jenistan, Kethan, Lenin, Vasas
MUA: Agal
Production Manager: Suvikaran MSK
Produced by Sumathee Kumarasamy