“ஐயோ சாமி“ புகழ் பொத்துவில் அஸ்மினின் அடுத்த பாடல் “முட்டக்கண்ணி”

90

ARS Media Production தயாரிப்பில் “ஐயோ சாமி” பாடல் புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் மே தினத்தில் வெளிவந்துள்ள பாடல் “முட்டக்கண்ணி”.

இந்தப்பாடலுக்கு பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் ஸ்ரீகாந் தேவா இசையமைத்துள்ளார். ஜெர்மனியில் வாழும் ஈழத்துப்பாடகர் முல்லை சசி இதனைப்பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இதில் “நாக்கு மூக்கா” புகழ் நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் இலங்கையில் இருந்து சென்று தென்னிந்தியாவில் நடித்து வரும் காயத்ரி ஷான் ஆகியோர் நடித்துள்ளனர்.

ARS Media Production – Sridhar & Akshadha
Female Lead – Gayathri Shan
Music – Srikanth Deva
Lyrics – Pottuvilasmin
Mix & Mastering – A.M Rahmattula
Singer – Mullai Sasi (Germany )
Cinematographer – Dinesh Aravind
Editor – Logaprakash