செய்திகள்
பிரசாத் பத்மநாதனின் “கைரா-KAIRA” குறும்படம் – ட்ரெயிலரே வித்தியாசமா இருக்கே!
Tsy 360 மற்றும் MF Movie Production தயாரிப்பாக பிரசாத் பத்மநாதனின் இயக்கத்தில் உருவாகி வரும் குறும்படம் “கைரா” (KAIRA). இதன் ட்ரெயிலர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
குறும்படங்கள்
பாடல்கள்
இணுவில் கிராமத்தின் பெருமையையும் சிறப்புக்களையும் பேசும் “இனி மீளும் இணுவில்” பாடல்
இணுவையூர் ஆர்.ஏ.ராஜன் பெருமையுடன் வழங்க கருணைநாதன் கஜவிந்தனின் வரிகளில் வெளியாகியுள்ளது “இனி மீளும் இணுவில்” பாடல். யாழ்ப்பாணத்தின் இணுவில் என்கிற கிராமத்தின் சிறப்புக்களையும் பெருமைகளையும் கூறும் விதத்தில் பாடல் அமையப்பெற்றுள்ளது.