சி.வி.லக்ஸ் இன் “நீ அருகே வந்தால்” பாடல்

519

“கனடா தமிழ் பசங்க” சார்பில் தேனுஷன் தயாரிப்பில் சி.வி.லக்ஸ் இன் இசை மற்றும் வரிகளில் உருவான “நீ அருகே வந்தால்” பாடல் அண்மையில் வெளியாகியிருக்கின்றது.

இதனை சி.வி.லக்ஸ்ஸூடன் இணைந்து ஷமீல் பாடியுள்ளார். பாடல் ஒலிப்பதிவு திஷோன், ஒலிக்கலவை ஷமீல்.

காணொளிப்பாடலாக வெளிவந்திருக்கும் இப்பாடலில் சி.வி.லக்ஸ், ஸ் ரீபனா, பாரதன் ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஸ்ரூடியோ லைக் சரத்.

PRODUCTION – THENUSHAN ( CANADA TAMIL PASANGA )
COMPOSING AND LYRICS , STORY – CV LAKSH
VOCALS – Cv LAKSH ft SHAMEEL J
CINEMATOGRAPHY , VIDEO EDITING , POSTER DESIGNED , SCREENPLAY – “Studio LiKE ” SHARATH
ADDITIONAL KEY WORKS & RECORDING – THISHON
MIXED AND MASTERED – SHAMEEL J
CAST – CV LAKSH , STEPHANA , BARATHAN
MAKING – DK
SPECIAL THANKS TO – RATHINI KANTHANESAN, PRASHANTH YOGARAJA, KOKULAN, GEETHU, SAJEEVAN