“அன்றில்“ திரைப்படத்தில் சத்யபிரகாஷ் பாடிய பாடல் வெளியாகியது

537

கே.ஆர்.புரொடக்ஷன் தயாரிப்பில் ரி.ரிஷாந்தனின் எழுத்து இயக்கத்தில் உருவாகிவரும் “அன்றில்” திரைப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகியது.

இந்தப்பாடலுக்கான இசையை திஷோன் விஜயமோகன் அமைத்துள்ளதுடன், சுப்பர் சிங்கர் புகழ் தென்னிந்திய பின்னணிப்பாடகர் சத்தியபிரகாஷ் இதனைப்பாடியுள்ளார். பாடல் வரிகளை லயோன் எழுதியுள்ளார்.

Lyric video வாக வெளியாகியுள்ள இந்தப்பாடலுக்கான படத்தொகுப்பை நிசோ பொன்னுசாமி செய்துள்ளார்.

“அன்றில்” திரைப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை அலெக்ஸ் கோபி கவனித்துள்ளார். இதன் தயாரிப்பு முகாமையாளராக விதுர்ஷன் கணேஷூம், உதவி இயக்குனர்களாக கீர்த்தி, சேதுகுமரன் மற்றும் அபிஷான் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

மேலும் ஒப்பனைக் கலைஞராக காயத்திரியும், நடன இயக்குனராக நிவாஸூம் (BBD), உதவி நடன இயக்குனராக கௌஷிகனும், ஆடை வடிவமைப்பாளராக மேரி ஸ்டலினாவும், கலை இயக்குனராக சிந்துவும் Drone operator ஆக சீலனும் பணி புரிந்துள்ளனர்.

”அவள் தானோ..” என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடல் வெளியீடு கடந்த புத்தாண்டு தினத்தன்று வவுனியா வசந்தி திரையரங்கில் இடம்பெற்றது.

PRODUCED BY KRISH
Written & Direction – T.RISHANTHAN
Dop & Editing – ALEX GOBI
Music director -THISHON VIJAYAMOHAN
Singer – SATHYAPRAKASH
Dance Choreography – NIVAS_RT (BBD)
Assistant choreographer : kowshikan ( BBD )
Lyrics-LOJAN
Lyric video editor- NISO PONNUSAMY
Assistent directors – KEERTHI,SETHUKUMARAN & ABISHAN
Costume – MERY STALINA
Production manager-VITHURSHAN GANESH
Makeup artist – KAYATHIRI
Art director – SINTHU
Drone operator – SELAN