தேவா ராகவ் இசையில் “நெஞ்சோரம்” காணொளிப்பாடல்

226

கிளியூர் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் தேவா ராகவ் இன் இசை மற்றும் குரலில் வெளிவந்திருக்கும் பாடல் “நெஞ்சோரம்”. இந்தப்பாடலுக்கான வரிகளை மஹி SR எழுதியுள்ளார்.

காணொளிப்பாடலில் மஹி மற்றும் இமேஷா ஆகியோர் நடித்துள்ளார்கள். பாடல் ஒளிப்பதிவு எஸ்.அபியன் மற்றும் எம்.திரு. படத்தொகுப்பு மஹி SR.

அத்துடன் VFX, DI & Design பணிகளை டினேஷ் கவனித்திருப்பதுடன் பாடலுக்கான ஒலிக்கலவையினை பத்மயன் சிவானந்தன் செய்துள்ளார்.

Producer – Kiliyoor Productions
Composed, Programmed & Arranged by Theva Raghav
Vocal : Theva Raghav
Lyrics , Male Lead & Edit : Mahi SR
Female Lead : Imasha Sathsarani
DOP : S.Abiyan ( Ella portions , M.Thiru ( Jaffna portions )
VFX, DI & Design : N.Denesh
Mixing & mastering : Pathmayan Sivananthan
Recording Engineer : Jathusanan Ellankovan