Tag: Sri Lanka
திஷானின் மிரட்டலான நடிப்பில் ‘TN04’ குறும்படம்
'TN04' அதாவது 'Take number 04' என்ற குறும்படம் அண்மையில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
KATHIR - The Independent Artist...
“லூஸி“ யாழில் ஜூன் 17 ரிலீஸ், வவுனியாவில் ஜூன் 18!
பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “லூஸி” திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் மறுநாள் 18ஆம் திகதி வவுனியாவில் திரைப்படவுள்ளதாக அதன் இயக்குனர் அறிவித்துள்ளார்.
நம்பிக்கையைத் தரும் “குற்றத்தடம்” ட்ரெயிலர்
𝗦𝘁𝗼𝗿𝘆 𝗗𝗿𝗶𝘇𝘇𝗹𝗲 Pictures சார்பில் T.ஜெனிஸ் இன் தயாரிப்பு, எழுத்து, இயக்கம் மற்றும் படத்தொகுப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குற்றத்தடம்”. இதன் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில்...
சரோஷ் ஷமீல் கலக்கும் ‘2020 KID’ பாடல்
நம் நாட்டின் முன்னணி இசையமைப்பாளர் ஷமீல் இன் மகன் சரோஷ் ஷமீல் பாடி, தோன்றி நடிக்கும் '2020 KID' பாடல் தற்சமயம் வெளியாகியுள்ளது.
இந்தப்பாடலுக்கான வரிகளை...
குவியம் விருதுகள் 2023 – அறிவிப்பு இல. 01
(திரைப்படங்கள், குறும்படங்கள், காணொளிப்பாடல்கள், வெப் தொடர்கள் மற்றும் ஆவணப்படங்கள்)
இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களின் படைப்புக்களை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ‘குவியம்’ இணையத்தளமானது எம்...
வடக்கின் தொன்மக்குரல் – படைப்பாற்றுகைப்போட்டி 02 – முடிவுத்திகதி ஜூன் 30
வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டுக்கூடம் (VIIAF) “வடக்கின் தொன்மக்குரல்“ எனும் தொனிப்பொருளில் இளம் படைப்பாளிகளுக்கு என நடாத்தும் “படைப்பாற்றுகைப்போட்டி இல 02” தொடர்பிலான அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
80s காதலின் நினைவுகளை மீட்ட “பவித்ரா“ பாடல்
ராப் சிலோனின் புதிய வெளியீடாக வெளிவந்துள்ள பாடல் “பவித்ரா”. நிரோஷ் சிவா, அருள் தேவா ஆகியோரின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்தப்பாடலுக்கான இசையினை திஷோன் விஜயமோகன் அமைத்துள்ளார்.
வடக்கின் தொன்மக்குரல் – திரையிடலும் விருது வழங்கல் நிகழ்வும்
வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட, ஆவணப்பட தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது.
வடமாகாண ஆளுநர் அலுவலக...
பூர்விகா நடிப்பில் “லூஸி“ – மிரட்டலான ட்ரெயிலர் வெளியீடு
பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “லூஸி” (இடப்பக்க இரை). இந்தத் திரைப்படத்தின் முதற்பார்வை கடந்த மே 1 ஆம் திகதி வெளியாகியுள்ள நிலையில்,...
இலங்கையின் தேசிய உணவுக்கு ஒரு பாட்டா? – கலக்கலான “கொத்துரொட்டி” பாடல்
Eagle Studio தயாரிப்பில் மைக்கேல் காந்தகரனின் வரிகள் மற்றும் இயக்கத்தில் வெளியாகியுள்ள பாடல் “கொத்து ரொட்டி”. இந்தப்பாடலுக்கு நிரு இசையமைத்துள்ளதுடன், சம்பத் - நிரு ஆகியோர் பாடியுள்ளனர்.