ரிவின்ஸ்டனின் “தத்தித் தாவுது நிலவு” ட்ரெயிலர் வெளியாகியது

200

தமிழ் இசை தயாரிப்பில் சொகிஷான், லுக்ஷாயினி, விஜயந்தி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகிவரும் படம் “தத்தித் தாவுது நிலவு”. இதன் ட்ரெயிலரை தமிழ் – சிங்கள புத்தாண்டு வெளியீடாக படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப்படத்தை எழுதி, இசையமைத்து இயக்குகின்றார் ரிவின்ஸ்டன். வசீகரனின் ஒளிப்பதிவில், ஜெய் லோகேந்திராவின் படத்தொகுப்பில், கஜவர்சனின் கலை இயக்கத்தில் இப்படம் தயாராகி வருகின்றது.

இதில் சிறப்புத்தோற்றத்தில் கலா நமசிவாயம் நடித்திருப்பதுடன், தயாரிப்பு முகாமையாளராக ஜதீசன் பணியாற்றியுள்ளார். டிசைன்ஸ் யனுவர்தன்.

Cast: A.Shokishan , V. Lukshainy , W.Wijayanthy
Special Appreance : Kala Namasivayam
DOP: K.Vaseekaran
Editor: Jay Logendra
3D Artist: Avinash
Art Director: M.Gajavarsan
Sound Engineer: G.Sathiyan
Sound Design : Sathiyajitha
Trailer Voice over : R.Kirushanthan
Assistant DOP: J.Shanjuthan
Production Manager: B.Jatheesan
Drone: R.Sayanthan
Publicity Design: P.Yanuwarthan
Written, Directed & Music: Tivinstan