சிவசங்கர் இயக்கத்தில் ’12AM’ குறும்படம்

367

கவிக்கலாசூரி ஜெயவீரசிங்கம் தயாரிப்பில் எஸ்.சிவசங்கர் இயக்கத்தில் “12 ஏ.எம்” என்கிற குறும்படம் தயாராகிவருகின்றது.

இப்படத்தில் சதுசன், வேணுசன், தனுஜன், நிமல்ராஜ், ஆதிராஜ், நிஷாந்தன், லதுசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மகிந்தன், படத்தொகுப்பு மூவேந்தன்.