மிதுனின் “தொலைதூர காதலியே” காணொளிப்பாடல்

656

“உண்மைக்காதல் ஒருபோதும் முடிவுறாது” எனக்கூறும் “தொலைதூர காதலியே..” எனும் பாடல் கிழக்கிலங்கையில் இருந்து காணொளி வடிவில் வெளிவந்துள்ளது.

இப்பாடலுக்கான இசை ஏ.ஜே.ஜொனி, பாடல் வரிகள் மற்றும் குரல் மிதுன். பாடலில் தோன்றி நடித்திருப்பவர்கள் மிதுன் மற்றும் சைலு. இப்பாடலுக்கான ஒளிப்பதிவு நிரோ அட்கிங்ஸ், படத்தொகுப்பு திரன்.. இது தனது முதல் அல்பம் என குறிப்பிட்டிருக்கின்றார் மிதுன். முதல் பாடலே ரசிக்கும்படி தந்திருக்கின்றார்கள்.

Music and Mastering – A .J.Jhonny
Lyrics and vocal – Mithun
Cast – Mithun, Shylu
Cinematography – Niro Adkins
Editing – Thiran