மதீசன் இசையில் ‘தனியா வாறோம்’ 1st Single வெளியீடு

430

சிவராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் திரைப்படம் ‘புத்தி கெட்ட மனிதரெல்லாம்’. இப்படத்தில் இருந்து பூவன் மதீசன் இசையில் முதலாவது பாடல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. ‘தனியா வாறோம்’ என்கிற இந்தப் பாடலுக்கான வரிகள் கே.எஸ்.சாந்தகுமார். பாடியவர் டயாஸ் மோகனதாஸ்.

இந்தப் பாடலுக்கான Rhythm programming | Keys | Recorded | Mixed & Mastered பிரபல இசையமைப்பாளர் சாயிதர்சன்.

Blackboard International தயாரிப்பாக வெளிவரவுள்ள இப்படத்திற்கான ஒளிப்பதிவு தர்மலிங்கம், படத்தொகுப்பு அருண் யோகதாசன், கலை சரவணன் நேசகுமார்.

Album – Puththi Ketta Manitharellam
Song – Thaniyaa Vaarom
Music – Poovan Matheesan
Lyrics – KS Shanthakumar
Singer – Dayas Mohanathas