இணையத்தில் வெளியாகியது “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படம்

300

Blackboard International தயாரிப்பாக ராஜ் சிவராஜ் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படம் தற்சமயம் யு-ரியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

TRM Pictures வாங்கி வெளியிட்டுள்ள இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை தர்மலிங்கம் மேற்கொண்டிருப்பதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆதி, அரவிந்தன், சத்தியஜித், பில் ராஜ், திலக்ஷன், கண்ணா, சிந்துஜா, இதயராஜ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.