இணையத்தில் வெளியாகியது தக்சன் கிரிஷ் இன் “யாளி” திரைப்படம்

225

Bharanee Cine camp தயாரிப்பில் தக்சன் கிரிஷ் இயக்கத்தில் உருவாகி மட்டக்களப்பு, ஹட்டன், சென்னை என திரையிடப்பட்டு பலரது வரவேற்பையும் பெற்ற திரைப்படம் “யாளி”.

இந்தத் திரைப்படத்தில் டெனிக், சிஜே டுஜா, அனுஷான், இம்ரான், லக்ஷான், திவா, செபஸ்டின், அனுஷாந்த், கன்னதாசன், சங்கீதா, டரில் டியூக், தேனுஜன், தர்மேந்திரன், விஜிதலோஜினி, சத்யா அருண், மயூரா அகரன், மோகனராஜி, சுதாகரன், நிருஷாந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை டிலான் போட்டோகிராபி மற்றும் ஜி.புஷ்பகாந்த் ஆகியோர் மேற்கொண்டிருப்பதுடன் கலைமதுரன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை சிஜே டுஜா கவனித்துள்ளார். VFX ரேணுஜன், Master and Mixing தினேஷ்னா.

வேட்டையன் படத்தைத் தொடர்ந்து இந்தப்படத்தையும் பரணீ சினி காம்ப் சார்பில் தயாரித்துள்ளார் பரணீதரன் சுந்தரமூர்த்தி.

படம் குறித்த விமர்சனம் தனியாக வெளியாகும்.

Star Cast : Denick, CJ Duja, Anushan, Imran,Luckshan,Thiva, Sebastian,Anushanth,Kannathasan,Shangeetha,Darryl Duke,Thenujan,Tharmendran,Vijithalogini,SathyaArun , Mayoura akaran Mohanaraji,Suthaharan,Nirushanthan and others

Produced by: Bharaneetharan Sundaramoorthy
Directed by: Dhakshan Krish
Cinematography: Dilan photography, G. Pushpakanth
Editing by: CJ Duja
Music by Kalaimathuran.
VFX:Renujan
Master and Mixing – Thinesh na
Editing by: CJ Duja
VFX:Renujan
Master and Mixing – Thineshna