Tag: Jaffna
சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்தில் பாடல் எழுதிய பூவன் மதீசன்
ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியிருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ்...
சர்வதேச தர கிரிக்கெட் மைதானம், கலைஞர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான உதவி –...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு எனவும் அது தொடர்பிலான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வெளியாகியது எம்.ஜே.நிதர்சனின் “ரணதீரன்”
எம்.ஜே.நிதர்சனின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, VFX, SFX மற்றும் இயக்கத்தில் உருவாகி இலங்கையிலும் கனடாவிலும் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்ற “ரணதீரன்” திரைப்படம் அண்மையில் யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது.
கர்ணன் படைப்பகம் நடாத்தும் பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டி
கர்ணன் படைப்பகம் (Karnan Creations) வெற்றிகரமாக நடாத்திய குறும்படப்போட்டியைத் தொடர்ந்து எம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டியை நடாத்துகின்றது.
நிபந்தனைகள்
திலீப் வர்மன் இசையில் சுகிர்தன் இயக்கத்தில் “ஒரு நாளின் கனவுகள்” பாடல் வெளியீடு
தயாரிப்பாளர் ரவிபிரதீப் கிருஷ்ணநிதி அவர்களின் “SHAN DIGITAL STUDIO” உடைய தயாரிப்பில் அவரின் 10 ஆவது படைப்பாக வெளிவந்துள்ளது ”ஒரு நாளின் கனவுகள்“. பாடல்.
இதன்...
வாகீசன் vs வினோத் சொல்லிசை யுத்தத்தில் “ராவண தேசத்து தமிழா” பாடல்
பத்தாவது தடவையும் நிலத்தில் வீழ்ந்த தமிழனை முத்தமிட்டு சொன்னது பூமிஒன்பது தடவையும் எழுந்தவனல்லவா நீ.. எழுந்திடு தமிழா.. நீ.. நிமிர்ந்திடு திமிராய்..
என்ற வைர வரிகளுடன்...
டிலீப் வர்மன் இசையில் “ஒரு நாளின் கனவுகள்” காணொளி பாடலின் டீசர் வெளியீடு
தயாரிப்பாளர் ரவிபிரதீப் கிருஷ்ணநிதி அவர்களின் "SHAN DIGITAL STUDIO" உடைய தயாரிப்பில் அவரின் 10 ஆவது படைப்பாக மிக விரைவில் வெளிவர இருக்கும் பாடல் ”ஒரு நாளின் கனவுகள்“. ...
நாளை முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில் மாதவனின் “சொப்பன சுந்தரி”
மாதவன் மகேஸ்வரன் இயக்கத்தில் கஜானன், ஜோயல் க்ரிஷ், நரேஷ் நாகேந்திரன், மாதவன், தனுஷன் , வருண் துஷ்யந்தன், ஜெனோஷன், நிரஞ்ஜனி ஷண்முகராஜா, பேர்லிஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான “சொப்பன...
ஒன்றுபட்டால் வெற்றி பெறலாம் – தூவானம் 100ஆவது திரையிடலில் பேராசிரியர் ஸ்ரீசற்குணராசா உருக்கமான பேச்சு!
தனி மனிதன் தேவர்கள் போல அனைத்து சக்திகளும் நிரம்பப்பெற்றவன் அல்ல, எனவே அனைவரும் ஒன்றுபடும் போது தான் வெற்றி பெறலாம். மக்கள் ஆதரவளிக்காது விட்டால் வெற்றி பெற முடியாது என...
‘தூவானம்’ 100 ஆவது திரையிடலும் கலைஞர்கள் கௌரவிப்பும்!
வைத்தியர் சிவன்சுதன் தயாரிப்பில் நாடகத்துறை விரிவுரையாளர் ரதிதரன் இயக்கத்தில் வெளிவந்த “தூவானம்“ திரைப்படத்தின் 100ஆவது திரையிடல் இன்று 20ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.