ரிவின் பிரசாத் இசையில் “மனச மயக்கியே” காணொளிப்பாடல்

167

TRM-Picture Canada Inc தயாரிப்பில் ரிவின் பிரசாத் இசையில் ரி.வி.ராஜேந்திரா வரிகளில் உருவான பாடல் “மனச மயக்கியே”. இந்தப்பாடலை மனோஜ் நிரோஷன் பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இதில் எச்.கே, சாரா பஷீர், நிஷா ஆகியோர் நடித்துள்ளனர். பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ராதேயன். கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் எச்.கே. உதவி இயக்கம் திவர்ஷனா செல்வகுமார்.

Composed by Rwin Prasath
Direction, Story, Screenplay : HK
Vocal : Manoj Niroshan
Lyrics : T V Rajendra
Programing : C.Sutharshan
Cinematography, Editing : Ratheyan
Cast : Sara Baseer, Nisha
Assistant Director: Thivarshana Selvakumar
Supporting Artist : Hari Varnan, Rathan Raj, Shazana, Kapil, Thivan
Publicity Designs : GMagic Pictures
Produced By : TRM-Picture Canada Inc