Home Tags Actress

Tag: Actress

இந்தியாவில் திரையிடப்படுகிறது தக்சனின் “யாளி“ திரைப்படம்!

Bharanee Cine Camp நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ”யாளி” திரைப்படம் எதிர்வரும் 18ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) சென்னை சாலி கிராமத்தில் அமைந்துள்ள ”பிரசாத் லேப்” இல் மாலை 6:00 மணிக்கு திரையிடப்படுகிறது.

புகாரி நளீர் இயக்கிய ‘கூலி’ குறும்பட விமர்சனம்

UAN கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நப்ஸான் ஒளிப்பதிவில், ஜாஸா அகமட் படத்தொகுப்பில், டொமினிக் பிரகாசின் இசையில் புகாரி நளீர் இயக்கிய “கூலி” குறும்படம் பற்றிய ஒரு பார்வை.

வெளியான முதல் நாளிலேயே ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்த அஸ்மினின் “ஐயோ சாமி” பாடல்!

விஜய் அன்டனியின் “நான்” திரைப்படத்தில் அறிமுகமாகி தென்னிந்தியாவில் முத்திரை பதித்து வரும் நம் நாட்டு இசை இளவரசன், கவிஞர் அஸ்மின் வரிகளில் வெளிவந்துள்ள புதிய பாடல் “ஐயோ சாமி”.

14ஆவது நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

உலகத் தமிழ் திரைப்படக் கலைஞர்களின் ஒட்டுமொத்த கௌரவமாகப் பார்க்கக்கூடிய நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவின் 14 ஆவது அங்கமான தமிழர் விருதுகள் 2023 இற்கான அறிவிப்புக்கள் தற்போது விடுக்கப்பட்டுள்ளன.

மண்வாசனையுடன் தயாராகும் ஜூட் சுகியின் “பாலை நிலம்” திரைப்படம் – ட்ரெயிலர் வெளியீடு!

2J மூவிஸ் தயாரிப்பில் ஜூட் சுகியின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் ஒளிப்பதில் உருவாகிவரும் திரைப்படம் “பாலை நிலம்”. இதன் ட்ரெயிலர் அண்மையில் இடம்பெற்ற...

ஈழத்தில் இருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை உருவாக்க முடியும் – யாழ். மாநகர முதல்வர் நம்பிக்கை...

ஈழத்து சினிமா தன்னுடைய பாதையிலே சரியாகச் செல்லத்தொடங்கியிருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகின்றது. இங்கிருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை உருவாக்க முடியும் என தான் நம்புவதாக யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்...

“குவியம் விருதுகள் 2022” நாளை யாழில் – எம் சினிமா கலைஞர்களை கொண்டாடுவோம் வாரீர்!

இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருதுக் கொண்டாட்டம் “குவியம் விருதுகள் 2022” நிகழ்வு நாளை (29) சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் (யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில்)...

எம் கலைஞர்களுக்கான மாபெரும் விருதுக் கொண்டாட்டம் – குவியம் விருதுகள் 2022 – ஒக்டோபர்...

எம் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருதுக் கொண்டாட்டம் “குவியம் விருதுகள் 2022” நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் (யாழ். மத்திய கல்லூரிக்கு...

மிரட்டலாக வெளிவந்திருக்கின்றது இந்திரஜித்தின் “யாழினி” டீசர்

ஆதி சக்தி ஃபிலிம்ஸ் மற்றும் வி.ஜே.புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இந்திரஜித்தின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “யாழினி”. இதில், ஜனா ஆர்ஜே, ரமணி ரவிச்சந்திரன், ஏகே...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons