சனோஜன் யோகதாஸின் “துரோபன்” குறும்படம்

345

அருவி கிரியேட்டிவ் ஸ்ரூடியோ வழங்கும் சனோஜன் யோகதாஸின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளிவரவுள்ள குறும்படம் “துரோபன்”.

கேகேஆர் புரொடக்ஷன்ஸ், லஜன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு தர்சிகன் தனு, படத்தொகுப்பு மற்றும் இசை சனோஜன், கலை மற்றும் வசனம் கோகிலன் திலகேஸ்வரன்.

பி.மோகன்ராஜ், டி ஷான், வஜந்தன், டிலக்ஷன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் அசத்தலான இரண்டு போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டுள்ளது.