Tag: Sri Lanka
சிவி. லக்ஸ் இன் ‘மலையகத் தமிழா’ பாடல்
சொல்லிசைக் கலைஞர் சிவி. லக்ஸ் இன் வரிகள் மற்றும் இசையிலும் அப அருண், குரு, சிவி லக்ஸ் குரலிலும் விரைவில் வெளிவரவுள்ளது 'மலையகத் தமிழா' பாடல்.
ஸ்ரீ நிர்மலனின் ‘சினேகிதன்’ பாடல்
இசையமைப்பாளர் ஸ்ரீ நிர்மலனின் பிறந்த தினத்தை முன்னிட்ட அவரது இசை நண்பர்களின் ஒன்றிணைவில் 'சினேகிதன்' பாடல் வெளியாகியுள்ளது.
இப்பாடலுக்கான வரிகள் லதீப் பாலசுப்ரமணியம் (பிரான்ஸ்), பாடியவர்கள்...
ஜோயலின் ‘சேரா கரைகள்’ குறும்படம்
அவுஸ்ரேலியாவுக்குச் செல்லும் சட்டவிரோத குடியேறிகளை மையப்படுத்தி இயக்குனர் ஜோயல் ஜேஆர் இனால் உருவாக்கப்பட்டிருக்கும் குறும்படம் 'சேரா கரைகள்'.
இந்தப் படத்தினை zero budget...
ஏணை (பிரான்ஸ்) – திரைவிமர்சனம்
ஏஆர்சி மொபைல் தயாரிப்பில் நட்சத்திரம் படைப்பகம் வழங்கும் திரைப்படம் 'ஏணை'. இதனை அஜந்தன் (பிரான்ஸ்) இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு கோவி சண், படத்தொகுப்பு சங்கர், இசை ஈஸ்வர் குமார் மற்றும் அனிஷ்டன்....
நாளை வெளியாகின்றது ஷமீலின் ‘தீரா காதல்’ பாடல்
இசையமைப்பாளர் ஷமீலின் இசை மற்றும் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள 'தீரா காதல்' காணொளிப்பாடலை ஸ்ரீசங்கர் இயக்கியுள்ளார். இப்பாடலின் வெளியீடு தொடர்பில் ஷமீல் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,