TRM Picture இன் பொங்கல் வெளியீடு “மல்லிகபூ கொண்டகாரி” பாடல்

230

TRM Picture இன் தயாரிப்பில் எம்சி ஜெர்ரியின் இசையில் பொங்கல் வெளியீடாக வந்துள்ள பாடல் “மல்லிகபூ கொண்டகாரி”

இந்தப்பாடலுக்கான ராப் வரிகளை எழுதிப்பாடியுள்ளார் எம்சி ஜெர்ரி. அவருடன் இணைந்து கானா டிலக்ஷனும் பாடலைப்பாடியுள்ளார்.

Kelo Creation ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப்பாடலுக்கான படத்தொகுப்பை எம்சி ஜெர்ரி செய்திருப்பதுடன், பாடலில் கெலோஷன் மற்றும் துசிக்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

நடின அமைப்பை கிருஷாந்தன் மற்றும் பவித்ரா ஆகியோர் மேற்கொண்டிருப்பதுடன் Local UK Dance குழுவைச் சேர்ந்த டில்ஷான், சது, நிலக்ஷி, ஹரி, கிருஷிகன் மற்றும் தர்மீகன் ஆகியோர் நடனக்கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.

Composed by MC Jerry
Vocals : Gana Dilaxshan
Rap & Rap Lyrics : MC Jerry
Music rhythms : Bhanu Theepan (Bhanu Octapad )
Lyrics : MC Jerry
Cast : Keloshan, Thusikka
Choreography : Kirushanthan, Pavithira
Dance crew: Local UK Dance
Cinematography : Kelo Creation
Editor : MC Jerry
Dancers : Dilshaan , Sathu, Nilakshi, Hari ,Kirushikan, Tharmiahan