பிரேமின் ‘என் இனிய பொன் நிலாவே’ குறும்பட டீசர் வெளியீடு

555

ராஜேஸ்வரி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரேம் இயக்கத்தில் வெளிவரவுள்ள குறும்படம் ‘என் இனிய பொன் நிலாவே’. இதன் டீசரை படக்குழு நேற்று (02) வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் திவி ராஜ், கௌசி, திவ்யா, அப்துல் மற்றும் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – படத்தொகுப்பு அகிலன், இசை அனுஷன், ஒப்பனை ஷாலினி, உதவி இயக்குனர் திவ்யா மற்றும் சத்யா.
காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இக்குறும்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.