கல்யாணம் செய்துகொள்ளக் கேட்ட காதலிக்கு, காதலன் செய்த காரியம் – ‘ஒரு கோப்பை காதல்’

1233

இலங்கையில் குறும்படங்கள் மீண்டும் எழுச்சி பெற்று வருகின்றன. அந்த வரிசையில் தர்ஷனன் மற்றும் கோஷி ராஜ் நடிப்பில் ஒரு கோப்பைக் காதல் என்று ஒரு குறும்படம் வெளிவந்துள்ளது.

ஒரு இளம் இயக்குனரின் படம் செய்யவேண்டும் என்ற கனவும், அவரின் காதலியின் விரைவாக கல்யாணம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும். இதற்கு அந்த காதலன் எவ்வாறு ஒரு நல்ல முடிவை எடுக்கிறான் என்பதை சுவாரஷியமாக சொல்லி உள்ளது ஒரு கோப்பைக் காதல்.

கதையை மிகவும் அழகாக நகர்த்தி இருக்கின்றார் இயக்குனர்.
இப் படத்திற்கு அருண் யோகதாசன் கதை இயக்கம் எடிட்டிங் போன்றவற்றை செய்துள்ளார்.

காட்சியமைப்பை பிரவீனும் இசையை தர்ஷனனும் வழங்கியுள்ளனர்.

இதோ அந்த படம்