வெற்றி சிந்துஜன் இசையில் வினோத்தின் இயக்கத்தில் “விலகாதே” பாடல்

1154

Dilu Entertainment தயாரிப்பில் வினோத்தின் வரிகள் மற்றும் இயக்கத்தில் காதலர் தின வெளியீடாக வந்துள்ள பாடல் “விலகாதே”.

இந்தப்பாடலுக்கு வெற்றி சிந்துஜன் இசையமைத்துள்ளதுடன் சிந்துஜனுடன் இணைந்து டிலானி மற்றும் வினோத் (ராப் வரிகள்) பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலில் டிலக்ஷன், கௌசல்யா, வினோத் ஆகியோர் நடித்துள்ளனர். பாடலுக்கான ஒளிப்பதிவு KVM விது, படத்தொகுப்பு சிந்துஜன் VFX, ஒப்பனை சுஜிதா பத்மநாதன்.

Direcion & Lyrics – Vinoth
Music – Vetti Sinthujan
Cast – Dilaxshan, Kaushaliya, Vinoth
Singers – Vetti sinthujan, Vinoth (Rap), S.Dilany
Dop – Kvm Vithu
Editor – Sinthujan Vfx
Assistant director – Rakeethan
Associate director – paviyalan
Make up – Sugitha patpanathan
Production manager – Anojan
Mixing & Mastering – C Sutharsan
Violin – K Velatheepan
Pro – Samuel Sudeshan
Vfx – Sinthujan
Title design – Vithurshan
Poster design – Mathusan