கறுகறுத்தவளே பாடல் – 80 000 பார்வையாளர்களை கடந்து!

811

கல்முனை கிஷா பிலிம் மேக்கர்ஸ் என்டரட்டைமன்ட் தயாரிப்பில் மலையக பாணியில் உருவாகிய கறுகறுத்தவளே பாடல் வெகுவாக மக்களை கவர்ந்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் எம் நாட்டு படைப்பாகவும் இன்று மாறியுள்ளது.

சஜய் அவர்களின் இசையில் சன்ஜீவ் அவர்களின் குரலில் டிலோஜன் அவர்களின் இயக்கத்திலும் மற்றும் பல கலைஞர்களின் உழைப்பில் உருவான இந்த பாடல் தற்பொழுது யூடியூப்பில் 80 000 பார்வையாளர்களை கடந்துள்ளது.


முழு பாடலை பார்வையிட