தாய் நிலத்தின் பெருமை பேசும் விக்கி மகேசனின் “நீரும் நிலமும்” பாடல்

220

VM CREATIVE தயாரிப்பாக விக்கி மகேசனின் இசையிலும் வட்சுவின் இயக்கத்திலும் வெளியாகியுள்ள பாடல் “நீரும் நிலமும்”.

இந்தப்பாடலுக்கான வரிகளை வன்னியூர் வரன் (THANESWARAN) எழுதியுள்ளதுடன் குமரசாமி ஆதித்தன் மற்றும் தனுகி கோணேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

சுஜீ மற்றும் வன்னி விது ஆகியோர் தோன்றி நடித்துள்ள இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவினை வட்சு மேற்கொண்டிருப்பதுடன், ஜி.பிரியந்தன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.

கெமல் லைட்டிங் மற்றும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளதுடன், பாடலில் நடனக் கலைஞர்களாக சாதனா சேந்தன் மற்றும் அர்ச்சனா அற்புதராஜா ஆகியோர் தோன்றியுள்ளனர்.

தாய் நிலத்தின் பெருமை பேசும் – போற்றும் இந்தப்பாடலில் பாடலின் வரிகளுக்கு ஏற்ப தாய் நிலத்தை அருமையாக காட்டியிருக்கின்றார்கள். ஒளிப்பதிவு, ட்ரோன் காட்சிகளுடான மருத நிலத்தின் அழகு சிறப்பு.

DIRECTOR & D.O.P | WATSU
MUSIC | VICKY MAHESAN
STUDIO | VM CREATIVE
LYRICS | வன்னியூர் வரன் (THANESWARAN)
SINGER | KUMARASAMY ATHITHAN | THANUKI KONES
CAST | SUJEE | VANNI VITHU
EDITING | G.PRIYANTHAN
LIGHTNING, ART DIRECTION | KEMAL
DANCER’S | SATHANA SENTHAN | ARCHANA ATPUTHARAJAH
PRODUCTION | VM CREATIVE