வெற்றி சிந்துஜனின் சேலை கட்டி மயக்கும் “தமிழ் பெண்” பாடல்

302

மதர்ஸ் ட்ரீம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் காதலர் தினத்தை முன்னிட்டு அழகு தமிழில் வெளிவந்திருக்கின்றது “தமிழ் பெண்” பாடல்.

வெற்றி சிந்துஜன் இசையில் உருவான இந்தப் பாடலுக்கான வரிகளை பொலிகை குமரன் எழுதியுள்ளதுடன், வெற்றி சிந்துஜனே பாடியிருக்கின்றார்.

ஹம்சத்வனன் இயக்கியுள்ள இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஏ.கே.கமல் போட்டோகிராபி. தமிழ் நிலா மற்றும் லிவாஷ் ஆகியோர் பாடலில் தோன்றி நடித்துள்ளனர்.

பாடல் இசை மட்டுமல்ல, காட்சிக் கவ்வல்கள் கூட கவிதை போலவே அமைந்திருக்கின்றன. பொலிகை குமரன் பாடலாசிரியராக முத்திரை பதித்துள்ளார். பாட்டுடன் பரதத்தையும் இணைந்து அழகாக இயக்கியுள்ளார் இயக்குனர்.

MUSIC&VOCAL- VETTI SINTHUJAN.
LYRICS- POLIKAIKUMARAN.
CAST- TAMIZHNILA / PK.LIVASH.
D.O.P- AK KAMAL PHOTOGRAPHY.
ASSISTANT CAMERAMAN- S.KIRUSHANTH./ K.VASEEKARAN.
PRODUCTION DESIGNER- T.PRANAVARAJ.
MEDIA PARTNERS- PRISON GUYZ / RAAVAN RECORDS.
SCREEN PLAY & DIRECTED BY – PA. KAMZATHVANAN .
PRODUCED BY- SARAVANAN