Home Tags Actor

Tag: Actor

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்தில் பாடல் எழுதிய பூவன் மதீசன்

ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியிருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ்...

சர்வதேச தர கிரிக்கெட் மைதானம், கலைஞர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான உதவி –...

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு எனவும் அது தொடர்பிலான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

GLUCOSE குறும்படம் ஒக். 28 முதல் OTT தளத்தில்..

யோகராசா வேணுப்பிரியனின் இயக்கத்திலும் "அ" கலையகம் தயாரிப்பிலும் உருவாக்கப்பட்ட GLUCOSE குறும்படம் எதிர்வரும் ஒக்டோபர் 28ம் திகதியன்று Movie Saints OTT தளத்தில் வெளியாகவுள்ளது. அதற்கான முற்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

இணையத்தில் வெளியாகியது எம்.ஜே.நிதர்சனின் “ரணதீரன்”

எம்.ஜே.நிதர்சனின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, VFX, SFX மற்றும் இயக்கத்தில் உருவாகி இலங்கையிலும் கனடாவிலும் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்ற “ரணதீரன்” திரைப்படம் அண்மையில் யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது.

கர்ணன் படைப்பகம் நடாத்தும் பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டி

கர்ணன் படைப்பகம் (Karnan Creations) வெற்றிகரமாக நடாத்திய குறும்படப்போட்டியைத் தொடர்ந்து எம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டியை நடாத்துகின்றது. நிபந்தனைகள்

திலீப் வர்மன் இசையில் சுகிர்தன் இயக்கத்தில் “ஒரு நாளின் கனவுகள்” பாடல் வெளியீடு

தயாரிப்பாளர் ரவிபிரதீப் கிருஷ்ணநிதி அவர்களின் “SHAN DIGITAL STUDIO” உடைய தயாரிப்பில் அவரின் 10 ஆவது படைப்பாக வெளிவந்துள்ளது ”ஒரு நாளின் கனவுகள்“. பாடல். இதன்...

வாகீசன் vs வினோத் சொல்லிசை யுத்தத்தில் “ராவண தேசத்து தமிழா” பாடல்

பத்தாவது தடவையும் நிலத்தில் வீழ்ந்த தமிழனை முத்தமிட்டு சொன்னது பூமிஒன்பது தடவையும் எழுந்தவனல்லவா நீ.. எழுந்திடு தமிழா.. நீ.. நிமிர்ந்திடு திமிராய்.. என்ற வைர வரிகளுடன்...

டிலீப் வர்மன் இசையில் “ஒரு நாளின் கனவுகள்” காணொளி பாடலின் டீசர் வெளியீடு

தயாரிப்பாளர் ரவிபிரதீப் கிருஷ்ணநிதி அவர்களின் "SHAN DIGITAL STUDIO" உடைய தயாரிப்பில் அவரின் 10 ஆவது படைப்பாக மிக விரைவில் வெளிவர இருக்கும் பாடல் ”ஒரு நாளின் கனவுகள்“. ...

ராதேயனின் “ஆடத்தன்” நாளை ரிலீஸ் – விற்றுத்தீர்ந்தன முதல் நாள் காட்சி ரிக்கெட்டுக்கள்!

ராதேயன் ஞானப்பிரகாசத்தின் இயக்கத்திலும் ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ள "ஆடத்தன்" திரைப்படம் நாளை (26) வெளியாகவுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் (27) மட்டக்களப்பு சுகந்தி திரையரங்கில் இந்தப்படம் காலை 9 மணி...

கெனிஸ்டன் ஜோனின் ‘MARCUS’ – ஓகஸ்ட் 27 கொழும்பில் சிறப்புத்திரையிடல்

கெனிஸ்டன் ஜோன் இயக்கத்தில் றினோ ஷாந்த், இஷாரி குமாரசிங்க, கௌரி சங்கர் கௌரிஸ் மற்றும் தனிநாயகம் இளங்கோ ஆகியோர் நடிப்பில் உருவான 'MARCUS' திரைப்படம் எதிர்வரும் 27 ஆம் திகதி...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons