மயிலிறகாய் வருடும் சாரங்கனின் “வருகிறேன்” பாடல்

163

சாரங்கனின் இசை மற்றும் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாடல் “வருகிறேன். இந்தப் பாடலை சாரங்கனே பாடியுள்ளார். பாடல் வரிகள் அப்ஷால்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலில் சாரங்கன் மற்றும் கவி அலுத்கெதர நடித்துள்ளதுடன் இதனை அழகாக ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பு செய்துள்ளார் ஷைரஜன்.

மயிலிறகாய் வருடும் இசையுடன் நகரும் பாடலுக்கு ஏற்றது போல மலையகத்தின் குளிர்மையுடன் ஒளிப்பதிவு அட்டகாசம். கூடவே பாடலில் வரும் கிரபிக்ஸ் காட்சிகளும் பிரமாதம். நீண்ட இடைவெளிக்குப் பின் சைரஜனின் கைவண்ணத்தில் இப்பாடல் வெளிவந்திருக்கின்றது.

Direction, Composed, Arranged & Mixed : Sarankan NJ
Music Mastering : Steven Vagovics
Vocal: : Sarankan NJ
Lyrics : Afzal
Cast : Kavi Aluthgedara
Cinematography, Edit ,VFX ,Colourgrade : Shyrajan Vfx
Assistant Cinematography : Sathur Vlogs
MUA : Kaushi Amarasena
Music Label : A JZBF Productions