நாட்டுக்கு டொலரைக் கொண்டுவரும் முயற்சியில் சிவி – “வெள்ளைக்காரி” பாடல்

243

தமிழா இன் தயாரிப்பில் ராப் இசைப்பாடகர்களான சிவி லக்ஸ், சிறி நிரோ மற்றும் Caitlin Kenny ஆகியோரின் வரிகள் மற்றும் குரலில் வெளிவந்துள்ள பாடல் “வெள்ளைக்காரி”.

பாடலுக்கு பாடல் வித்தியாசங்களைப் புகுத்தும் சிவி லக்ஸ் இம்முறை இலங்கைக்கு சுற்றுலா வந்த லண்டன் பெண்ணையே பாடகி மற்றும் நடிகையாக்கிவிட்டார். இலங்கை பற்றிய வெள்ளைக்காரியின் வரிகள் அசத்தல் என்றால் அவர் படிக்கும் தமிழ் அட்டகாசம்!

காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை தர்ஷன் ஜெனா மேற்கொண்டுள்ளார்.

பாடலுடன் கீழ் உள்ள செய்தியையும் பாடல் குழுவினர் பகிர்ந்திருக்கின்றார்கள்.

“In the current scenario of our country, the number of foreign tourists is decreasing. therefore this is an attempt to attract the attention of foreign tourists. hope you all are love this track” .

உண்மை தான், இலங்கையின் இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. சுற்றுலாத்துறை முடங்கினால் டொலருக்கான தட்டுப்பாடு குறைந்து கொண்டே செல்லும்.

Presents By Tamila
Music – Cv laksh
Lyrics and Vocals – Cv laksh , Sri Niro, Caitlin Kenny
Mixed and Mastered – Thinesh Na
Additional Keyboard Works – Bonifus
Cinematpgraphy & Editing – Thaarshan Jena
Cast – Cv laksh , Sri Niro , Caitlin, Rachel Gemma