ஷமீலின் இசை மற்றும் இயக்கத்தில் “என்னவள் பாதி நீ” பாடல்

138

PML Media தயாரிப்பில் TRM Picture வெளியீடாக வந்திருக்கும் பாடல் “என்னவள் பாதி நீ”.

இந்தப்பாடலுக்கான வரிகளை செல்வா முகுந்தன் எழுதியிருப்பதுடன் யாசின் நிஷார் Snowyca ஆகியோர் பாடியுள்ளனர். ஷமீல் ஜே இசையமைத்துள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இதன் ஒளிப்பதிவை அர்ஜூன் ஷண்முகலிங்கம் மேற்கொண்டிருப்பதுடன், விஜி VKR படத்தொகுப்பினை செய்துள்ளார். ஒப்பனை முனீரா.

பாடலில் இமேஷான், சப்னா, ஸ்ரீசங்கர், ஜேபி கே சிங்கம், ஷமீல், ஷெலினி, கிருஷ்ணி, கேஷான், அர்ஜூன் ஆகியோர் நடித்துள்ளனர். பாடலை அழகாக இயக்கியுள்ளார் இசையமைப்பாளர் ஷமீல்.

Produced By PML Media
Music & Directed By Shameel J
Lyrics By Selva Mugunthan
Singers – Yazin Nizar & Snowyca
Mix & Mastered By Shameel J @ Shameel Music
Director Of Photography – Arjun Shanmugalingam
Edit – Viji VKR

Cast
Imeshan Nelligahawattha | Sapna padukka | Sri Shanker | JP K Singham | Shameel J | Shelini J | Krishni J | Keshan | Arjun Shanmugalingam