LAST BENCHERS குறும்படத்தின் “ஸ்கூல் கானா” பாடல் வெளியாகியது

754

பிரியகபிலன் இயக்கத்தில் உருவாகிவரும் குறும்படத்தில் இடம்பெற்ற “ஸ்கூல் கானா” என்ற பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது.

இந்த பாடலுக்கான வரிகளை கோடாம்பாக்கம் கானா சக்தி எழுதியுள்ளதுடன், பெனெட் இசையமைத்துள்ளார். வில்லுபுரம் கானா விஷ்ணு, கோடாம்பாக்கம் கானா சக்தி மற்றும் மந்தவெளி கானா ஹரி ஆகியோர் பாடலைப்பாடியுள்ளனர்.

பாடலுக்கான நடன இயக்கத்தினை அபிஷேக் மற்றும் டபிஷான் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.இதன் படப்பிடிப்புக்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Directed-piriyakapilan
Music – Bennet
singers -villupuram gana vishnu
kodambaakam gana sakthi
manthaveli gana hari
Lyrics- kodambaakam gana sakthi
Songe choregraphy – Abishek[BSDS CR EW]
Dabishan[Lattle Dancers jaffna]