செஞ்சிட்டா போச்சு குழுவினரின் அடுத்த படைப்பு “இவள் யாரோ” பாடல்

137

”செஞ்சிட்டா போச்சு” குழுவினரின் பொங்கல் வெளியீடா வந்த பாடல் “இவள் யாரோ”.

ஏ.ஜே.ஷங்கர்ஜனின் இசை மற்றும் குரலில் வெளிவந்துள்ள இந்தப்பாடலுக்கான வரிகளை நா.பவதாகர் எழுதியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இதற்கான ஒளிப்பதிவினை மகேந்திரன் இந்துஜன் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு செய்து இயக்கியுள்ளார் றியோ சிந்து.

பாடலில் றியோ, ரெஜினா, கிறிஸ்தோபர், மிது, ஜஸ்டின், சனு ஆகியோர் நடித்துள்ளனர்.

Director & Editor Rio Sinthu
Music & Vocal : AJ Shangarjan
Lyrics : Na.Pavathakar
Guitarist : S.Priyatharsanan
Mixed & Mastered: AJS Studio
Cinematographer Mahendran Indhujan
Cast Rio RK Rejina Krishtopher Jr. Mithu Mithu Justin Sanu