மனதை வருடும் அஜய்காந்தின் “மாயை தீ” பாடல்

1510

Michumesh Production தயாரிப்பாக Alpha Entertainment வெளியீடாக வந்துள்ள பாடல் “மாயை தீ” – Maayai Thee

இந்தப்பாடலில் நடித்தது மட்டுமல்லாது அழகாக அதனை இயக்கியுள்ளார் அஜய்காந்த். அவருடன் தயானிகா மற்றும் பேபி ஜகாத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

சஞ்ஜீவ் R இன் இசை, வரிகள் மற்றும் குரலில் வெளியாகியுள்ள இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பினை ஷஹர் அருண் மேற்கொண்டுள்ளார்.

மிகச்சொற்ப கலைஞர்களைக் கொண்டு பாடலுக்கு என்ன தேவையோ, அதனை அழகாகக் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர். பயன்படுத்திய வர்ணம் பாடலை மேலும் மெருகூட்டுகிறது.

நாயகன், நாயகி கச்சிதமான நடிப்பு. பாடலின் முடிவு எதிர்பார்க்காத ஒன்று. நேர்த்தியாக ஒரு திரைக்கதை அமைத்து பாடலை அழகாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் அஜய்காந்த்.

Cast: Ajaykanth, Thayanika, Baby Jagathmica
Director of Photography: Zahar Arunn. K
Vocal, Whistle, Veenai, Lyrics : Sanjeev. R
Edit & Cinematography : Zahar Arunn. K
Colours : Zahar Arunn. K
Associate Director: Ajay Vijindran
Produced by: Mirsy, Kamesh
Co-Produced by: Studio AE
Concept & Direction: AjayKanth