மீள் வெளியீடாகியிருக்கிறது சிவி லக்ஸ் இன் “வெண்மதியே” பாடல்

168

ஈழத்தின் முன்னணி ராப் இசைக் கலைஞர்களில் ஒருவரான சிவி லக்ஸ் இன் இசை மற்றும் குரலில் கடந்த வருடம் வெளிவந்த பாடல் “வெண்மதியே”. இப்பாடல் தற்சமயம் TRM Picture பதிப்பாக மீள் வெளியீடாகியுள்ளது.

இந்தப்பாடலை யதுகுலன் எழுதியுள்ளதுடன் சிவியுடன் இணைந்து திஷானி பாடியுள்ளார்.

பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராசா. ஒலிக்கலவை ஷமீல் ஜே. நடன இயக்கம் ஊரெழு பகீ (Vibrate Dance Crew)

புதுமுகங்களான யதுகுலன் மற்றும் டில்மி மதுராங்கி ஆகியோர் பிரதான பாத்திரங்களாக நடித்திருக்கும் இந்தப்பாடலை கிராமிய மண்வாசனையுடன் அரவின் ரமணன் இயக்கியுள்ளார்.

MUSIC : Cv laksh
LYRICS : Yathukulan
SINGER : Cv laksh Ft Deshany
KEYS – Steve
DIRECTOR – Aravin Ramanan
CINEMATOGRAPHY & Editing : Reji Selvarasa
DANCE : Urelu Baki & Team
CAST : Yathukulan & Dilmi
Produced By : TRM-Picture Canada Inc