விமல்ராஜின் “சுகந்தி” குறும்படம் வெளியாகியது

209

பல சர்வதேச விருதுகளை வென்ற விமல்ராஜின் “சுகந்தி” குறும்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தக்குறும்படத்தில் பிரியா, செல்வகுமார், கிறிஸ்தோபர், இதயராஜ், ரொபேட், கமலராி, வானுஜன், அம்பிகை, மயூரன், சைந்தவி, ஜெயகுமார், அன்பரசி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் ஒளிப்பதிவினை துமிந்த பெரேராவும், படத்தொகுப்பினை லஹிரு மதுஷங்கவும் மேற்கொண்டுள்ளனர். ஜெரி ஸ்டாலின் இசையமைத்துள்ளார்.

கலை இயக்குனராக கிறிஸ்தோபரும், ஒப்பனைக் கலைஞராக செல்வகுமாரும் உதவி இயக்குனராக லிப்சியாவும் பணியாற்றியுள்ளனர்.

விமல்ராஜ் எழுதி இயக்கியுள்ள இந்தக் குறும்படம் Hodu International Film Festival, International Motion Picture Festival of India, Agenda 14 Short film festival உள்ளிட்டவற்றில் விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Written & Directed by Vimalrajh
Director of Photography Duminda Perera
Editor Lahiru Madushanka
Music SJ Stalin
Art Director Christhopher
Makeup Selvakumar
Asst Director MN.Lipshiya