பவிதன் இயக்கத்தில் அருணன் இசையில் ‘ABCD’ பாடல்

106

AP அருணனின் இசையில் MG ஷானின் வரிகளில் உருவான பாடல் “ABCD”. இந்தப்பாடலை அருணனே பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இதனை பவிதன் (BAVI10) இயக்கியுள்ளார். ஒளிப்பதிவினை “ராஜ் மூவீஸ்“ ராஜ் மேற்கொண்டுள்ளார். அழகுற நடனத்தை Beat box dance studio வினர் அமைத்துள்ளனர்.

பாடலில் ஆர்வி.ஷயன், எஸ்.ரி.தேனு, மார்லின் ரில்லா, ப்ளைக் சீன் ஆர்.டி, நிவேதி, அனு, தஸ்மன், கிருஷ் தனு ஆகியோரும் நடனக்கலைஞர்களும் நடித்துள்ளனர்.