நானே ராஜா நானே மந்திரி – ராப் இசைக்கலைஞன் விதூஷனின் ‘Fake Escobar’ பாடல்

140

நம் நாட்டின் முன்னணி ராப் இசைக்கலைஞர்களில் ஒருவரான விதூஷனின் ‘Fake Escobar’ பாடல் வெளியாகியுள்ளது.

இந்தப்பாடலை EI Media தயாரித்துள்ளதுடன் மிருண் பிரதாப் இசையமைத்துள்ளார். விதூஷன் வரிகளை எழுதிப்பாடியுள்ளார். அசீம் ஒஸ்மன் இசைக்கலவையைச் செய்துள்ளார்.

துபாயில் எடுக்கப்பட்ட இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவினை ரொஷான் கூல் மேற்கொண்டுள்ளதுடன், தினு மகேந்திரன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.

Produced by : EI Media
Music by : Mirun pradhap
Mixed & Master by : Azim ousman
Cinematography by : Roshan cool
Edit & Cuts by : Thinu Mahendran
Colour by : Ajinthra prasath