Home Tags Jaffna

Tag: Jaffna

ஊரெழு பகியின் மற்றுமொரு குத்துப்பாடல் “கறுத்த பெட்ட” வெளியானது

இளந்தாரி பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் ஊரெழு பகி. நடன இயக்குனராகவும் நடிகராகவும் தொடர்ந்தும் அசத்தல் படைப்புக்களை தந்து கொண்டிருக்கின்றார். இவரது இயக்கம், நடன அமைப்பில்...

யாழ்ப்பாணத்தில் தயாராகவுள்ள திரைப்படத்திற்கு நடிகர்கள் தேவை!

யாழ்ப்பாணத்தில் விரைவில் தயாராகவுள்ள முழு நீளத்திரைப்படத்தில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகர்களை (இருபாலாரும்) படக்குழுவினர் தேடிக்கொண்டுள்ளார்கள். ஆர்வமும் திறமையும் தகுதியும் உள்ளவர்கள் wellaimanal@gmail.com என்ற மின்னஞ்சல்...

ரெமோ நிஷாவின் கலக்கல் குத்து “கெத்து மாமு” பாடல்

WOOD PECKER PRODUCTION சார்பில் பரிஸ்ராஜ் தயாரிப்பில் ராஜேஸின் இசையில் வெளிவந்த பாடல் “கெத்து மாமு”. இந்தப்பாடலை மாலவன் எழுதியுள்ளதுடன் ஜெகதீஸ் பாடியுள்ளார். காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள...

நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் 04 விருதுகளைத் தட்டிக் கொண்ட “புத்தி கெட்ட மனிதர்...

உலகத் தமிழ்த் திரைப்படைப்பாளிகளைக் கௌரவிக்கும் நோர்வே தமிழ்த் திரைப்பட விழா - தமிழர் விருது 2022 இல், ஈழத்தில் இருந்து வெளியான “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படத்துக்கு நான்கு...

அட! போட வைக்கும் அழகிய பாடல் லதீப்பின் “பூக்களைப் போன்றவள்”

காதலர் தினத்தினை முன்னிட்டு வெளிவந்த நம்மவர் பாடல்களில் முத்தாய்ப்பாய் அமைந்திருக்கின்றது லதீப்பின் “பூக்களைப் போன்றவள்”. ஏ.ஆர்.சி. மொபைல் புரொடக்சன் சார்பில் விஜிதரன் பொன்னுத்துறை தயாரிப்பில் உருவான...

ரெக்ஸி பிரின்ஸ் இசையில் தருவின் “வசியக்காரி” பாடல்

படைப்பாளிகள் உலகம், தமிழ் கிரியேட்டர்ஸ் தயாரிப்பாக ஏ.ஆர்.சி. மொபைல் அனுசரணையில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட பாடல் “வசியக்காரி”. தயாஸ்கானின் இயக்கத்தில் உருவான இந்தப்பாடலுக்கான இசையை...

11 மொழிகளில் உருவாகும் இலங்கைத் திரைப்படத்தின் சிறப்புப் பார்வையை வெளியிட்ட நடிகை ஜான்வி கபூர்

இலங்கையில் முதன் முறையாக தமிழ், சிங்களம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், பெங்காலி, போஜ்பூரி, கொரியன், ஹிந்தி மற்றும் சீன மொழி ஆகிய 11 மொழிகளில் தென்னிந்திய நட்சத்திரங்களும் இணைந்து...

பூஜையுடன் ஆரம்பித்த சசிகரன் யோவின் புதிய திரைப்படம்!

ஈழ சினிமாவில் கடந்த 07 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பவர் சசிகரன் யோ. திரைப்படங்கள், குறும்படங்கள், பாடல்கள் என அவர் இந்த சினிமாவில் ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பாளராகவும் பெற்ற அனுபவங்கள்...

காதல் மாதத்தை ஆரம்பித்து வைத்த அழகிய காதல் பாடல் “பப்பாளி”

எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடுவதற்கு பல நம்மவர் பாடல்கள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன. இந்தக் காதல் மாதத்தின் ஆரம்பத்திலேயே வெளிவந்திருக்கின்றது “பப்பாளி” பாடல். SN Music...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons