ஊரெழு பகியின் மற்றுமொரு குத்துப்பாடல் “கறுத்த பெட்ட” வெளியானது

417

இளந்தாரி பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் ஊரெழு பகி. நடன இயக்குனராகவும் நடிகராகவும் தொடர்ந்தும் அசத்தல் படைப்புக்களை தந்து கொண்டிருக்கின்றார்.

இவரது இயக்கம், நடன அமைப்பில் அண்மையில் வெளியாகிய பாடல் “கறுத்த பெட்ட”. இளந்தாரி புகழ் ருவித்தா இந்தப் பாடலிலும் பகியுடன் இணைந்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்து Kroos Music இன் இசையில் வெளியான இந்தப்பாடலுக்கான வரிகளை வினு கிரிஷான் மைக்கேல் எழுதியுள்ளார். அவருடன் இணைந்து இந்தப்பாடலை டெசினி பாடியுள்ளார்.

காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவை டென்வெரும் படத்தொகுப்பை ஜெரீ ஆட்ஸூம் செய்துள்ளனர். அட்டகாசமாக நடனம் அமைத்து இயக்கியுள்ளார் ஊரெழு பகி.

Composed, Arranged & Programmed by Kroos Music
Lyrics:Vinu Krishan Michael
Vocals: Desiny T & Vinu Krishan Michael

Starring: Urelu Bakii & Ruviththa Uthayakumar
Directed by Urelu Bakii
Cinematography: Denver
Editor: Jree Arts
Dance Choreographer: Urelu Bakii (Vibrate Dance Group)
Assistant Choreographer: Suman
Assistant Director: Kanis
Production Assistant: Branavan Loganathan
Makeup: Ruviththa Beauty Salon
Dancers: Kanis | Suman | Sukirthan | Anistan | Thushjanthan | Suvishenth
Siyanstan | Thusitharan