தவ சஜிதரனின் அழகு தமிழில் ‘ஓஹ் இறைவியே’ பாடல்

605

மொழியகம்.org தயாரிப்பாக வெளிவந்திருக்கும் பாடல் ‘ஓஹ் இறைவியே’. தவ சஜிதரனின் எண்ணம் மற்றும் வரிகளில் உருவான இப்பாடலுக்கு திசோன் விஜயமோகன் இசையமைத்துள்ளார்.

ஜெயந்தன் விக்கியின் இனிமையான குரலில் உருவாகியிருக்கும் இந்தப்பாடலுக்கான lyrical video ஐ VM.திலோஜன் உருவாக்கியிருக்கின்றார். அழகிய கணனி வரைகலை மூலம் பாடலுக்கு உயிர்கொடுத்துள்ளார் இயல் சௌம்யா.

தமிழ்த் தாய் அந்தாதியை இசை வடிவில் உருவாக்கும் செயற்றிட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தவ சஜிதரனின் அழகு தமிழுடன் காதலும் ஒருங்கே சேர்ந்து ‘ஓஹ் இறைவியே’ இளமைக் கொண்டாட்டமாக உருவெடுத்திருக்கின்றது.

Lyrics & concept: Thava Sajitharan
Music: Thishon Vijayamohan
Vocal: Jeyanthan Wicky
Lyric video: VM Thilojan
Illustrations: Iyal Sowmya