தமிழ் சங்கின் இடர்காலத்தை இனிமையாக்கும் இசைப்போட்டி

349

உங்களுக்கும் பாட தெரியுமா? அப்போ உங்களுக்கான வீடியோ தான் இது.

இந்த இடர்காலத்தை உற்சாகப்படுத்தும் வகையில் உங்களுக்கான வாய்ப்பை இசைப்போட்டி மூலமாக தமிழ் சங்கு youtube தளம் வழங்க இருக்கிறது.

ஒக்ரோபர் 10ம் திகதிக்கு முன்பாக உங்கள் காணொளிகளை அனுப்பி வைக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முறை

Whatsapp No 0094 765335641

Email- tamilsangu20201@gmail.com

1 வது பரிசு Web Series ல் பாடுவதற்கான வாய்ப்பும் பெறுமதியான பணப்பரிசும்

இரண்டாம் பரிசு 5 பேருக்கு தலா 10000 ரூபா

மூன்றாம் பரிசு 7 பேருக்கு தலா 5000 ரூபா

விஜயதசமி அன்று போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்.