தந்தையர் தினத்தன்று வெளியாகும் ‘சிந்தையில் நிறைந்த தந்தை’ பாடல்

332

ஆரணி படைப்பகம் ‘யாழ் எண்டெர்டைமெண்ட்’ உடன் இணைந்து எதிர்வரும் தந்தையர் தினத்தன்று ‘சிந்தையில் நிறைந்த தந்தை’ எனும் பாடலை வெளியிடவுள்ளது.

இந்தப் பாடலுக்கான இசையை த.பிரியன் அமைத்துள்ளார். வரிகள் இன்பம் அருளையா, குரல் பி.நிரோஜன், படத்தொகுப்பு சசிகரன் யோ.

அன்னையரைப் போற்றும் பாடல்கள் அதிகளவில் வெளிவரும் நிலையில் தந்தையின் புகழ்பாட வருகின்றது ‘சிந்தையில் நிறைந்த தந்தை’.