சிவி லக்ஸ் இன் ‘காந்தக் கண்கள்’ காணொளிப்பாடல்

811

சொல்லிசைக் கலைஞன் சிவி லக்ஸ் இன் புதிய படைப்பான ‘காந்தக் கண்கள்’ காணொளிப்பாடல் யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது.

இந்தப்பாடலை சிவி லக்ஸ் உடன் இணைந்து சுலக்னி பாடியுள்ளார். செரோ புரொடக்சன்ஸ் இசையில் அமைந்த பாடலுக்கு தினேஷ் இசைக்கலவை புரிந்துள்ளார்.

சரத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் வெளியாகியுள்ள இப்பாடலில்ல சிவி லக்ஸ் மற்றும் கிரிஷ்ணாளினி ஆகியோர் தோன்றி நடித்துள்ளனர்.