சஞ்ஜய் யோவின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் “මාயாවෙமா“ பாடல்

302

சஞ்ஜய் யோவின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் தமிழ், சிங்கள மொழிகளில் உருவாகியிருக்கும் பாடல் “මාயாවෙமா“.

இதன் தமிழ் வரிகளை சஞ்ஜய் யோ எழுதியிருப்பதுடன், சிங்கள வரிகளை இந்திரஜித் எழுதியுள்ளார். சஞ்ஜய் யோ மற்றும் இந்திரஜித் ஆகியோர் பாடியுள்ளனர். அசிர பெர்னாண்டா இசையமைத்துள்ளார்.

காணொளிப்பாடலில் தயா அத்தநாயக்க, நிமல அத்தநாயக்க, சிறி வருணி, உஷா, ஷங்கரி பழனிவேல், சஞ்ஜய் ஜோ ஆகியோர் நடித்திருந்தனர். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் Di பணிகளை சரோன் J கவனித்துள்ளார். ஒப்பனை அகல். திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் சஞ்ஜய் யோ.

Vocal : Sanjai Yo , Indrajith
Song Composed : Indrajith
Music Composed : Asira Fernando
Lyrics : Indrajith(Sinhala), Sanjai Yo(Tamil)
Mixed & Mastered : Asira Fernando
Story and Screenplay : Sanjai Yo
Director : Sanjai Yo
D.O.P : Saron J
Editor & Di Colourist – Saron J
Cast : Daya Atthanayake, Nimala Atthanayake, Sri Varuni ,Usha ,Shangari Palanivel , Sanjai Yo
Makeup : Agal
Costume : Sanjai Yo
Dance Crew : Dil Dancing Group
Poster & Title designs : VM Thilojan
Coordinator : PM Prabu
Producer : Sanjai Yo