பத்மயன் சிவா இசையில் அருள் தேவாவின் “வேலுண்டு” பாடல்

264

அருள் தேவாவின் தயாரிப்பில் பத்மயன் சிவா இசையில் கந்தசஷ்டி விரத காலத்தில் முருகன் புகழ் போற்றும் வகையில் வெளிவந்துள்ள பாடல் “வேலுண்டு”.

இந்தப்பாடலுக்கான வரிகளை வாகீசன் ராசையா எழுதியுள்ளதுடன் ரமணனுடன் இணைந்து வாகீசன் ராசையா பாடியுள்ளார்.

காணொளிப்பாடலை நடனம் அமைத்து இயக்கியுள்ளார் கண்ணா உதய். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராசா கவனித்துள்ளார்.

கலை இயக்கம் மற்றும் ஒப்பனை பணிகளை டேரியன் செய்திருப்பதுடன் தயாரிப்பு முகாமையாளராக சுவிகரன் MSK பணிபுரிந்துள்ளார். டிசைன்ஸ் மதுஸ். அருள் தேவா, வாகீசன் ராசையா மற்றும் நடனக்கலைஞர்கள் இதில் தோன்றி நடித்துள்ளனர்.

Producer : Arul Theva
Cast – arultheva, Vaaheesan Rasaiya
Music: pathmayan sivanantham
Director and choreographer: Kanna uthay
DOP : reji selvarasa
Art direction makeup: Darien daries
Production manager: suvikaran MSK
Rap and lyrics : Vaaheesan Rasaiya
Singer ramanan, Vaaheesan
Design : Mathus