A.S.ஜீவன் இசையில் “ஒத்த நொடி” பாடல்

411

ஏ.எஸ்.ஜீவன் இசையில் வருண் சேதுபதி வரிகளில் வெளிவந்துள்ள பாடல் “ஒத்த நொடி”.

ஸ்ரூடியோ வேர்ஷனாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை யமேஷ் நிரோஷன் மற்றும் சுஜீவன் ஆகியோர் பாடியுள்ளனர்.

Song Name – Otha Nodi
Singer – Yamesh Niroshan & Sujeevan
Music – A.S. Jeevan
Lyrics – Varun Sethupathy
Mixed By – A.S. Jeevan
Music Label – Jeeone Official