இசைப்பிரியன் இசையில் சஞ்சய் இயக்கத்தில் “காதல் என்னாச்சு” பாடல்

1341

யுகம் கலையகம் பெருமையுடன் வழங்க றெக்சன் செல்வராசா தயாரிப்பில் வெளிவந்துள்ள பாடல் “காதல் என்னாச்சு”.

காதலர் தின வெளியீடாக வந்துள்ள இந்தப்பாடலுக்கான வரிகளை கலைப்பரிதி எழுதியுள்ளதுடன், இசைப்பிரியன் இசையமைத்துள்ளார். வைஷ்ணவி பாடியுள்ளார்.

காணொளிப்பாடலை சஞ்சய் இயக்கியுள்ளார். வினோத், மிதுனா, நியூட்டன், பிரசாந், இராசேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராசா ஒளிப்பதிவு – ஒளித் தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். உதவி இயக்குனராக பிரசாந்தும், கலை இயக்குனராக நியூட்டன் பணியாற்றியுள்ளனர்.

இயக்கம் – சஞ்சய்
நடிகர்கள் – வினோத்/மிதுனா/ நியூட்டன்/பிரசாந்/இராசேந்திரன்
இசை – இசைப்பிரியன்
பாடல் வரிகள் – கலைப்பரிதி
குரல் – வைஷ்ணவி
ஒளிப்பதிவு/ஒளித் தொகுப்பு – ரெஜி செல்வராசா
உதவி இயக்குனர் – பிரசாந்
கலை இயக்குனர் – நியூட்டன்
உருவாக்கம் – யுகம் கலையகம்
தயாரிப்பு – றெக்சன் செல்வராசா